`ஜி.எஸ்.டி- ஒரே நாடு ஒரே வரி'

பிரபல பொருளாதார அறிஞரும் கோவையின் முதன்மையான ஆடிட்டருமான திரு. ஜி.கார்த்திகேயன் எழுதிய  `ஜி.எஸ்.டி- ஒரே நாடு ஒரே வரி' எனும் நூல் சமீபத்தில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற அளவில் மிக எளிமையாகவும் அதே சமயம் ஜி.எஸ்.டி குறித்த உளமயக்குகளைக் களையும் வண்ணமும் அற்புதமாக எழுதப்பட்டுள்ள நூல் இது. வெளிவந்த நாள் முதல் பரபரப்பாக விற்றுவரும் இந்த மிகச்சிறந்த நூலின் ஆக்கத்தில் நாங்களும் சிறிய பங்காற்றியுள்ளோம் என்பதில் பேருவுவகை கொள்கிறோம்.செய்திக்குறிப்பு:

 http://www.vikatan.com/news/tamilnadu/96626-gst-will-have-many-difficulties---auditor-s-gurumurthy.html

http://tamil.thehindu.com/business/article19335683.ece


Comments

Popular posts from this blog

அர்த்த மண்டபம்

ஜெயமோகன் அரங்கம்