அக்ரியின் அனா.. ஆவன்னா - புதுமுக விவசாயிகளுக்கான அறிமுக கையேடு!     வேளாண்மையில் ஈடுபட வேண்டும் எனும் ஆர்வம் உண்டு. ஆனால், முன் அனுபவம் இல்லை, போதிய வழிகாட்டல் இல்லை என தவித்துக்கொண்டிருந்த சுமார் 1200 இளைஞர்களுக்கு முன்னோடி விவசாயிகளும் துறைசார் நிபுணர்களும் தங்களது ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிய மகத்தான கருத்தரங்கம் ‘உழவே தலை’ கடந்த சனிக்கிழமை கோவையில் சிறப்பாக நிகழ்ந்தேறியது. இந்த அற்புதமான நிகழ்ச்சியை இந்திய தொழில் வர்த்தகசபையும், கொடிசியாவும் ஒருங்கிணைத்தது. நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிப் புத்தகத்தை உருவாக்கும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சிப் புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. 

Comments

Popular posts from this blog

அர்த்த மண்டபம்

ஜெயமோகன் அரங்கம்