கோவை ஹேப்பனிங்ஸ்!

     கோவையில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், கண்காட்சிகள், பயிற்சி முகாம்கள், வர்த்தக நிகழ்ச்சிகள் ஆகியவை குறித்த தகவல்களை ஓரே தளத்தில் தொகுக்கும் முயற்சி இது.

     தினமும் ஆயிரக்கணக்கான கோயம்புத்தூர் நண்பர்கள் கோவையின் நிகழ்வுகளை விரல் நுனியில் பெற்றுக்கொள்கிறார்கள். அறிவுலகச் செயல்பாடுகளை முன்னின்று நடத்தும் அமைப்பாளர்களுக்கு எங்களால் ஆன சிறு கைங்கர்யமாகவே இதற்குச் செலவிடும் நேரத்தை கருதுகிறோம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது நிகழ்ச்சி குறித்த தகவல்களை arthamandapam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால், ஆயிரக்கணக்கான கோவைவாசிகள் பின் தொடரும் கீழ்க்கண்ட முகநூல் பக்கத்தில் அதை வெளியிடுகிறோம்.

https://www.facebook.com/KovaiHappening/
Comments

Popular posts from this blog

Arthamandapam!

அர்த்த மண்டபம்