அர்த்த மண்டபம்

‘அர்த்த மண்டபம்’ காப்பி ரைட்டிங் எனப்படும் விளம்பர வாசகங்கள், மொழிபெயர்ப்புகள், அறிக்கைகள், பாடல்கள், உரைகள் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வரும் நிறுவனம்.

அர்த்த மண்டபத்தில் விளம்பரத்துறையில் அனுபவம் மிக்க காப்பிரைட்டர்கள், பத்திரிகையாளர்கள், கற்பனைத்திறனுடைய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், வலைப்பதிவர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

வழங்கி வரும் சேவைகள்:
  • விளம்பரங்களுக்கான காப்பிரைட்டிங் / ஜிங்கிள்ஸ் / பாடல்கள்
  • பிரஸ் ரிலீஸ் & மக்கள் தொடர்பு
  • மேடைப்பேச்சுக்கான உரைகள் / அறிக்கைகள்
  • விழா தொகுப்புரை / தொகுத்து வழங்குதல்
  • பிரசண்டேசன்ஸ்
  • மொழிபெயர்ப்பு / செம்மையாக்குதல் / பிழை திருத்துவது
  • விளம்பர வடிவமைப்பு
  • சமூக ஊடகங்களை நிர்வகித்தல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்
  • ஈவெண்ட் மானேஜ்மெண்ட் 
  • நூல்கள் பதிப்பித்தல் 

தொடர்புக்கு:

செல்லிடப்பேசி: 9787050464 / மின்னஞ்சல்: arthamandapam@gmail.com
Comments

Popular posts from this blog

ஜெயமோகன் அரங்கம்