Posts

Showing posts from September, 2012

அர்த்த மண்டபம்

‘அர்த்த மண்டபம்’ காப்பி ரைட்டிங் எனப்படும் விளம்பர வாசகங்கள், மொழிபெயர்ப்புகள், அறிக்கைகள், பாடல்கள், உரைகள் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வரும் நிறுவனம்.

அர்த்த மண்டபத்தில் விளம்பரத்துறையில் அனுபவம் மிக்க காப்பிரைட்டர்கள், பத்திரிகையாளர்கள், கற்பனைத்திறனுடைய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள், வலைப்பதிவர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

வழங்கி வரும் சேவைகள்:
விளம்பரங்களுக்கான காப்பிரைட்டிங் / ஜிங்கிள்ஸ் / பாடல்கள்பிரஸ் ரிலீஸ் & மக்கள் தொடர்புமேடைப்பேச்சுக்கான உரைகள் / அறிக்கைகள்விழா தொகுப்புரை / தொகுத்து வழங்குதல்பிரசண்டேசன்ஸ்மொழிபெயர்ப்பு / செம்மையாக்குதல் / பிழை திருத்துவதுவிளம்பர வடிவமைப்புசமூக ஊடகங்களை நிர்வகித்தல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்ஈவெண்ட் மானேஜ்மெண்ட் நூல்கள் பதிப்பித்தல் 
தொடர்புக்கு:
செல்லிடப்பேசி: 9787050464 / மின்னஞ்சல்: arthamandapam@gmail.com